ஒரு இனத்தின் அடையாளம்

கார்த்திகா    பாண்டியன்
பிப்ரவரி 16, 2016 12:53 முப
ஈரானில் தோண்டினால் எண்ணெய் கிடைக்கும்;
அயர்லந்தில் தோண்டினால் பவளம் கிடைக்கும்;
எங்கள் பூமியை தோண்டினால் பிணங்கள் தான் மிஞ்சும்;
இவர்கள் புதைக்கப்பட்டவர்கள் அல்லர் ;
எங்கள் இனத்திற்காக விதைக்கப்பட்டவர்கள்;
காலங்கள் மாண்டாலும் எங்கள் கனவுகள் சாகாது;
உயிர்களை மாய்தாலும் எங்கள் உணர்வுகள் ஓயாது;
உணர்ந்து கொள்ளுங்கள் இதுவே உண்மை.