முந்திரி பர்பி

V SUMITHRA
டிசம்பர் 15, 2015 08:13 பிப

தேவையான பொருட்கள்

உடைத்த முந்திரி - 11/2 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்  என்பது 30 கிராம்
 

தயாரிக்கும் முறை

நெய் உருகிய பின் சர்க்கரை சேர்த்து,அது கேரமலைஸ் ஆகும் வரை கரண்டியால் கிளறாமல் வைக்கவும்.கேரமல் என்பது நீர் சேர்க்காமல் சர்க்கரை கரைய விடுதல் ப்ரௌன் நிறம் வரும். பின் கிளறலாம்.முந்திரி உடைத்து வெறும் வாணலியில் வறுத்து சேர்த்து பாகு நிறம் மாறியதும் சேர்க்கலாம்.நன்றாக கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி வெட்டவும்.
உபயோகிப்பதை பொறுத்தது
30 முதல் 1 மணி வரை