மாம்பழ டாபி

V SUMITHRA
டிசம்பர் 15, 2015 08:03 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை -

மாம்பழக்கூழ் - 2 பழத்துடையது
சர்க்கரை - கூழின் அளவில் பாதி
எலுமிச்சை சாறு - 1 மூடி
வெண்ணைய் - தேவைக்கு
 

தயாரிக்கும் முறை

செய்முறை

மாம்பழக்கூழ்,சர்க்கரை சேர்த்து அடுப்பில் கிளறவும்.சேர்ந்து கெட்டியாக வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி கரண்டியால் எடுக்க கெட்டியாக விழ வேண்டும்.வெண்ணை தடவிய தட்டில் கொட்டி
ஆறியதும் துண்டு போடலாம்.
15 முதல் 30 நிமிடங்கள்
உபயோகிப்பதை பொறுத்தது