banana - peanut butter fudge

V SUMITHRA
டிசம்பர் 10, 2015 02:45 பிப

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 2
peanut butter - 100 gm
கொப்பரைத் துருவல் - தேவையான அளவு
சாக்லேட் சிரப்

அலங்கரிக்க

முந்தரி,பாதாம் துருவல்
 

தயாரிக்கும் முறை

வாழைப்பழத்தை மசித்து,பீ நட் பட்டருடன் கொப்பரைத் துருவல் சேர்த்து உருட்டவும்.வட்டமாக உருட்டிய பின் டாக்லேட் சிரப்பில் தோய்த்து,மேலே பாதாம்,முந்திரி துருவல் தூவி, குளிர்பதன
பெட்டியில் வைத்து,சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.