புயல்

தமிழரசி ர
November 15, 2015 11:13 பிப
நீ
முதல் முறை
பார்த்த அந்த
புயல்

இன்னும் கடக்கவேயில்லை
என் பார்வையை
விட்டு..!


--தமிழரசி ர--