சொந்தக்காரி

V SUMITHRA
ஆகஸ்ட் 28, 2015 08:39 முப

என் கவிதைகளுக்கு

சொந்தக்காரி!

இறைவனின் படைப்பில்

தேவதையாய் பிறந்து,

கவிஞனை படைத்து

பிரம்மனாய் மாறி,

கருப்பொருளாய் என்

கவிதைகளில் உலா வந்த

என் காதலியே நீ தான்

என் கவிதைகளுக்கு

சொந்தக்காரி!