பொறுமை!!!

Abdullah81
ஜூலை 15, 2015 04:12 பிப
"பொறுமை" என்பது மிகச் சிறந்த ஒரு "வாகனம்" ஆகும்...!!

தன் மீது பயணிக்ககூடிய "பயணியை";

எந்த காரணத்தை கொண்டும்

பிறரின் கண்ணியக் குறைவான பார்வையிலும்,

(கண்ணியம் இழந்து) பிறரின் காலடியிலும் ,

ஒருகாலும் விழச் செய்யாது...!!!


...அலி (ரலி)