அன்பு

Abdullah81
ஜூலை 12, 2015 03:29 முப
அன்பு

​அன்பினால்: இருள் வெளிச்சம் ஆகும்

அன்பினால்: கசப்பு இனிமை ஆகும்

​அன்பினால்: வேதனை சுகமாகும்

​அன்பினால்: மரித்தது உயிர் பெரும்

அன்பு பெருங்கடலையும் ​குவளைக்குள் அடக்கும்

அன்பு பெரும் மலையையும் மணல் ஆக்கும்

அன்பு ஆகாயத்திலும் நூறு துளைகளை இடும்

அன்பு நிலத்தையும் ஆட்டி படைக்கும்.!!!