கறுப்பு பெண்ணின் காதல் உணர்வு!!!

Abdullah81
ஜூலை 08, 2015 09:32 முப
கறுப்பியான எனக்கு
என்னவன் சொன்னவை
என் மனதில் பொக்கிஷமாய் இருக்கிறது!

நீ கறுப்பு பெண் தான் ?

நான் வாழ்வது உன் கலருடன் அல்ல !

உன் அழகிய குணமான உணர்வுடன் !

கலையே !
உன் ‪"வெள்ளை உள்ளத்தின் ‬
குழந்தை தனத்தின் கலை
உன் முகத்தில் தாண்டவம் ஆடுகிறதே!!!

உன்னை கொண்டதின் பெறுமை எனக்கே!!!

இப்படிக்கு : ‪உனக்கு சொந்தமானவன்!!! ‬