சிந்தித்து மௌனமாய் வாழ்ந்திடு !

Abdullah81
ஜூலை 08, 2015 07:50 முப
​சிறைக் குள்ளே நீ ஏன்
தங்கியுள்ளாய்

அறைக் கதவு முழுவதும்
திறந்துள்ள போது ?

முக்கோணப் பயத்தில்
முடங்காது நீ வெளிச் செல் !

சிந்தித்து மௌனமாய் வாழ்ந்திடு !