இன்று பிறந்தநாள் அன்புத்தோழி கனகீஸ்வரிக்கு பிறந்தநாள் வாழ்த்து

கார்த்திகேயன்
ஜூன் 23, 2015 02:55 முப

இன்று பிறந்தநாள் கானும் நீ எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் தோழி

பூவைத் தேடிப் போனபோது பூ வாசம்தனை நுகர்ந்ததுபோல் கவிதை தேடி சென்றபோது கவிதாயினி இவள் பதிவு கண்டேன் எம் தளமாம் தமிழ் நண்பர்கள் தளத்தில் கண்டதனைத்தும் நெஞ்சினிலே உள்ளதை உரித்து வைத்தது இவள் படைப்புகள் நதி நீரின் சுழல் போல இவள் சிந்தனை சிதறலில் சிக்கிக்கொண்ட நான் என்றும் பரம ரசிகனாய் இவளது கவிதை சிறகினுள் சரணடைந்தேன் கண்ட‌தென்ன ஒன்றா? இரண்டா ?தொடர்ந்து பாராட்டிடவே வார்த்தை போதாது வாழ்த்துகிறேன் அன்புத்தோழி கனகீஸ்வரி