மழலை

கவிதாயினி
மார்ச் 06, 2015 05:02 பிப

சிரிப்பு அழுகை கோபம் 
இப்படி எந்த சலனமும் இல்லாமல் தான் 
என்னை பார்த்தாய்....

உன் ஒற்றை பார்வையில் தொலைத்துவிட்டேன் 
இதயத்தை உன்னிடம்

மேற்சொன்ன அத்தனையும் பேசாமல் பேசிவிட்டது 
உன் கண்கள் மௌனமாய் என் மௌனத்தை கலைக்க.....


ரேவதி.......