அம்மா...

கவிதாயினி
மார்ச் 02, 2015 02:10 பிப

அப்பாவை நாயகனாய் நினைத்து 
பாதை மாறி பயணித்துவிடக்கூடாது என்பதற்க்காக
பாசத்திற்க்கு அணைபோட்டு 
அடுத்தவரின் பாதுகாப்பில் 
அரவணைத்து அடைகாக்கிறாள் 
தாய் தன்சேயை...
தடம் மாறி பயணிக்கும் சில அப்பாக்களால்
தடம்மாறிய தந்தை திருந்தட்டும் 
தலை நிமிர வைத்த தன் மகனால்....

ரேவதி.....