யாழ்ப்பாணத்துச் சமையல்

கவிப்புயல் இனியவன்
செப்டம்பர் 11, 2014 01:05 பிப

தேவையான பொருட்கள்

பாவற்காய் பொரியல்

செ.தே.பொ :-

பாவற்காய் - 2
மஞ்சள்த்தூள் - 1/2 தே.க
மிளகாய்த்தூள் - 1 மே.க
உப்பு - தே.அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு







தயாரிக்கும் முறை

செய்முறை:-

* பாவற்காயை கழுவி, நீளவாக்கில் பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பிறை போல மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
* வெட்டிய பாவற்காய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் எல்லாவற்றையும் சேர்த்துப் பிரட்டி 5-10 நிமிடங்கள் வைக்கவும்.
* எண்ணெயை சூடாக்கி பொரித்துப் பரிமாறவும்.

** நன்றி :: ரசிகை
நான் திரட்டியது ; யாழ்ப்பணது சமையல் முகநூல் 







உபயோகிப்பதை பொறுத்தது
5 முதல் 15 நிமிடங்கள்