நானே அறிவேன்

நாகூர் கவி
செப்டம்பர் 03, 2014 11:48 பிப

என்னவள்
கைகளை வீசி
சாலை வீதியினில்
நடந்து வருகையில்
சாதாரணக் காற்று
அவள் மேனிப்பட்டதும்
தென்றலாய் மாறுவதை
எனையன்றி யாரறிவார்...!