காதலாகும் கவிதை

நாகூர் கவி
செப்டம்பர் 03, 2014 11:44 பிப

என் கவிதைகளெல்லாம்
அவள் படித்து விட்டு
இதயத்திற்குள்
பூட்டி வைத்திருக்கிறாள்...

ஒருநாள் அது
எனக்கு
திரும்பக் கிடைக்கும்
காதலாக...!