நானே நான்

கன்னிகா
ஆகஸ்ட் 23, 2014 08:01 பிப
நான்
நிலவு இல்லாத
வானம்

வானம் இல்லாத
பூமி

பூமி இல்லாத
உயிர்

உயிர் இல்லாத
உடல்

உடல் இல்லாத
உறவு

உறவு இல்லாத
சிநேகம்

சிநேகம் இல்லாத
நட்பு

நட்பு இல்லாத
உள்ளம்

உள்ளம் இல்லாத
வாழ்க்கை

வாழ்க்கை இல்லாத
மனம்

மனம் இல்லாத
மரணம்
நான்

நானே நான்