ஏன் என்று கேற்கிறாய் எனக்கும் புரியவில்லை...

lovlyShana
ஆகஸ்ட் 03, 2014 06:07 பிப

இதுவரை யாரிடமும் காட்டாத என் அன்பு

இன்று உண்னை நோக்கிப் பாய்வது ஏனென்று புரியவில்லை... 

கட்டியனைக்க எத்தனிக்கும் தருணத்திலும் கேட்கிறாய்... ”ஏன்” என்று

எனக்கும் புரியவில்லை கண்ணே... ஆனாலும் உணா்கிறேன் ,

ஒருவேளை என் சந்தோசத்தின் மறுபக்கம் நீயாகி விட்டதால்தான் இப்படியெல்லாமோ...