என்ன ஆச்சரியம்....?

நாகூர் கவி
ஜூலை 02, 2014 04:09 பிப

உன் மேனியில்
பட்டுத் தெறித்த
மழைத்துளியே
பூமியில் பூக்களாய்
மாறும் போது.....உன் சுவாச
மூச்சுக்காற்றை
சுவாசித்து
உயிர்வாழும் நான்
கவிஞனாய் ஆனதில்
என்ன ஆச்சரியம்......?