"பேனா முனைப் பிரபஞ்சம் " - கவிதை நூல் வெளியீடு

ஆய்க்குடியின் செல்வன்
வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி மாலை 5 மணிக்கு தோழி #சத்யபிரியா "பேனா முனைப் பிரபஞ்சம் "...என்ற தனது கவிதை நூல் வெளியிட உள்ளார். தொடர் முயற்சி எடுத்துவரும் பெண் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இந்த முயற்சி நல்லதொரு வழிகோலும். தமிழ் நண்பர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும், கவிதைகளை நேசிப்பவர்களையும் இந்த பதிவின் மூலமாக சிறப்பு அழைப்பு விடுப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

TIME : EVE 5 CLOCK
DATE: JULY 5
PLACE: DISCOVERY PALACE BOOK SHOP,
K.K NAGAR,
CHENNAI.