வாழ்க்கை சந்தோஷமாக இருக்க

Anandamari
ஏப்ரல் 25, 2014 10:36 பிப

இதனாலே  உங்களுக்கு  சொல்றது  என்னனா.. !!!!!!
 

 

1.)    பல்ல  வெலக்கணும்.
 
2.)    உடை தொவைச்சு  போடணும்.
 
3.)    மத்தவங்க  வாய  புடுங்க  கூடாது.
 
4.)   நல்லா  தூங்கனும்.
 
5.)    தலைக்கு  குளிச்சா நல்லா தொவட்டனும்.
 
6.)   கண்டது கடியது  எல்லாம் சாப்பிட  கூடாது
 
7.)    அளவு  தெரிஞ்சு  சாப்பிட  வேண்டும்.
 
 8.)  சீட்  பெல்ட்  போடணும்.
 
 9.)   பழச்சாறு நிறைய  குடிக்கணும்.
 
10.)  மனம்  விட்டு  சிரிக்கணும்.
 
11.)    எந்த  விஷ்யதுளையும்  ஓவர் அஹ   ஈடுபட  கூடாது.
 
12.)   குளிக்கணும். (குறைந்தது ஒரு முறை)
 
13.)   நிறைய  படிக்கணும் .
 
14.)  எப்போ  பாரு  நண்பர்களை தொந்தரவு பண்ணனும்.
 
15.)   அளவா காபி மற்றும் தேநீர் குடிக்கணும்.
 
16.)  உடற்பயிற்சி பண்ணனும்.
 
17.)  கண்களை  கவனிக்கணும்.
 
18.)  காய் -கனிகள்  சாப்பிடனும்.
 
19.)  நம்ம  மேல  நாமே நம்பிக்கை  வைக்கணும்.
 
20.)   'மறப்போம் மன்னிப்போம்'. ஆனா  இந்த  மாதிரி  திருட்டு  தனமா முழிகாதீங்க!.
 
21.)  விடுமுறை எடுக்கனும், ஊர்  ஊரா  சுத்தணும்.
 
22.)  ஒவ்வொரு  தருணத்தையும்   சந்தோசமா  கொண்டாணும்..
 
23.)  பொழுது போக்கு  கண்டிப்பா  இருக்கணும்.
 
24.)  எல்லாத்தையும்  காதல் பண்ணனும்.
 
25)  எப்பொழுதும் விழிப்புணர்வுன் செயல்பட வேண்டும்...
 
 

இதையெல்லாம் செய்தால் வாழ்க்கை மகிழ்ச்சியானதா இருக்கும்!