பாசப் பினைப்பு

கன்னிகா
மார்ச் 19, 2014 08:37 பிப

மெழுகுவர்தி அழுந்தழுந்து கண்ணீர் விடுவதால்

ஜோதி எழும்பியது,

  • நான் எத்தனை முறை அழுந்தழுந்து  புலம்பி
  • கண்ணீர் சிந்தினாலும்
  • நீ வர போவதே இல்லை
  • என அறிவேன்......இ௫ந்தும் ஏனோ
  • இத்தனை மனப்போராட்டத்தின் வ௫த்தம்

நீ மரணப் படுக்கையின் ஒ௫ வெள்ளி தீவில்

குளிர்காய்ந்தாழும், என்றும் எம்மனத்திரையில்

நட்பால்................, உறவால் ........................

பூத்து குலுங்கிய ரோஜவன பொக்கிஷம்

தீக்குச்சியில்  கொழுத்திய தீ அல்ல

நம் நற்பு...................... அது

அற்புதமான ஓர் தீப்பந்தத்தால் ஏற்றப்பட்ட

தீபமல்லவா............................இத்தனை

அழகிய ஜோதியை நான் எப்படி அணைப்பேன்