உலக புகழ் பெற்ற சொற்பொழிவு

Reiki Guna
மார்ச் 16, 2014 01:42 பிப

சுவாமி விவேகானந்தர் சிகாகோ,சர்வசமையப் பேரவையில்   1893 செப்டம்பர் 11‍‍ ஆம் தேதி,அமெரிக்நாட்டின்  சகோதரிகளே,சகோதரர்களே ! என தனது சொற்பொழிவை துவக்கினார்.

அவர் அவ்விதம் கூறியதை கேட்டு இரண்டு நிமிடம் கரவொலி எழுப்பி மகிழ்சி ஆரவாரம் செய்தார்கள்  அன்றைய அவருடய  சொற்பொழிவு வரலாற்றில் முக்கியதுவம் பெற்றது .அவர் உலகம் முழுவதும் பிரபலமானர்  ( சுவாமி விவேகானந்தர் )