குடை சிந்தனைகள்

chinnamb
November 11, 2013 09:02 முப

குடை சிந்தனைகள்
குடிசையில் ஒழுகும் கூரையின் கீழ் நனையும் மனிதர்கள்

கொல்லையில் நாய்க்குடை
=========================================
நனையும் ஆடுகளிடம் ஒட்டு கேட்கின்றன ஓநாய்கள்
குடை பிடித்துக்கொண்டு