நம் முன்னே வாலி

கா.உயிரழகன்
ஜூலை 19, 2013 11:23 பிப

வாலிபக் கவிஞர் வாலியின்
வாலிபக் கவிதைகள்
வாலியின்
பெயர் சொல்லிக் கொள்ளும்
வாலியின் கவிதைகள், பாடல்கள்
நம்முன்னே வாலியை வரவைக்கும்
வாலியின் எழுத்துக்கள்
வாலியை வாழவைக்கின்றதே!