தினம் ஒரு திருமந்திரம்

poomalaipalani
ஜூன் 28, 2013 12:18 பிப

தினம் ஒரு திருமந்திரம்

யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவருக்கு மாம் பசு வுக்கொரு வாயுறை
யாவருக்கு மாம்உண்ணும் போததொரு கைப்பிடி
யாவருக்கு மாம்பிறர்க் கின்னுரை தாேன

  பரம்பொருளை பூசிக்க ஓர் பச்சிலை( வில்வ இலை)பசுமாட்டிற்கு கொஞ்சம் புல், தான் சாப்பிடும் போது பசித்தவருக்கு ஒரு பிடி சோறு,பிறர் மனம் நோகத வண்ணம் இனிைமயான இன்சொல் பேசுவதே,