பட்டிணத்தடிகள்

மாறன்
ஜூன் 26, 2013 04:39 பிப

மாதா உட்ல் சலித்தாள் வல்லினையான் கால் சலித்தேன்

நாத இருப்பையுர் வாழ் சிவனே இன்னோர் கருப்பையூர்

வராமர் கா...

 

காலன் வரும் முன்னே கண் பஞ்சைடையு முன்னே

பால் உன் கடைவாய் படுமுன்னே மேல் விழுந்து உற்றார் அழுமுன்னே

குற்றாலத்தனையே கூறு

 

பட்டினததடிகள்