பட்டிணத்தடிகள்

மாறன்
ஜூன் 26, 2013 04:18 பிப

வாவி எல்லாம் தீர்த்தம் மணல் எல்லாம் வெண்ணிறு

காவனங்கள் எல்லாம் கனநாதர் பூவுலகில் ஈது சிவலோகம் என்றே

மெய் தவத்தோர் ஓதிடும் திருவொற்றியுர்.

 

பட்டினத்தடிகள்