வள்ளலார்

shivathavasi
ஜூன் 25, 2013 09:54 பிப
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!--வள்ளலார்

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி!--வள்ளலார்

அருட்பெருஞ்சோதியினைக் கண்டோரே
அருவுருவற்ற பரம்மத்தைக் கண்டோர்!

மூலாதாரத்து மூண்டெழு கனலே சோதியாய்
வாலைத்தாயாய் மூன்றரையில் சுருண்டவள்!

மேருத்தண்டில் பயணித்து கிரீட சகஸ்ராரத்தில்
சேரும்சிவத்தை! ஒளிரும் அருட்பெருஞ்சோதி!