தினமும் ஒரு திருமந்திரம்

poomalaipalani
ஜூன் 16, 2013 10:27 முப

தினமும் ஒரு திருமந்திரம்

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளர்ங்கரிது
அண்ணல் அறைந்த அறிவறியாவிடின்
எண்ணலி கோடியும் நீர்மேல் எழத்தே

இறைவன் ஆகமங்களை அருளிச் செய்தது அவனது பேரருள் காரணத்தால் ஆகும்
இத்தகைய சைவ ஆகமத்தின் உட்பொருளைத் தேவலோகத்தில் உள்ள தேவர்களும் அறிவர்
அண்ணலாம் சிவபெருமான் கூறியுள்ள சிவாகமத்தின் மெய்பொருள் உணரவில்லை எனில், இந்த
எண்ணற்ற பலவாகிய ஆகமங்கள் நீர் மேல் எழுத்துப்போல் பயன் தராமல் போகும்

வை, பூமாலை சுந்தரபாண்டியம்