எம் தமிழ்...

முத்து பாலகன்
ஏப்ரல் 08, 2013 08:02 முப

கூடிக் குலாவக் குடும்ப மில்லார்க்கும்

தேடி வந்து தாகந் தீர்க்குந் தமிழ்

ஆடிப் பாடி ஆட முடியா தோர்க்கும்

ஆட்டுவித்தே ஆடவைக்குந் தமிழ்

காதல் பாசம் நன்னெறி களுடன்

காணா பல விந்தை அறிவியலுங்

கொண்டதுவே எம் தமிழ்