தமிழின் சிறப்பு

முத்து பாலகன்
ஏப்ரல் 08, 2013 06:38 முப

நெறிக்குள் நடக்கும் நெறியோ னெவர்க்கும்
நெறிக்கும் நிலையே நினைவி லுரிக்கப்
பறிக்கும் பகுக்கும் படுத்து மனைத்துஞ் 
செறிக்குந் தமிழின் சிறப்பு

தங்கள் பாலகனின் இனிய காலை வணக்கம்…! வாழ்க வளமுடன்…!