எத்தனை சக்தி

முத்து பாலகன்
ஏப்ரல் 03, 2013 06:31 பிப

உன் முத்தத்திற்குத் தான்

எத்தனை சக்தி

அத்தனை பாரத்தையும்

இதயத்திலிருந்து வேரறுக்கின்றதே

எத்தனை வலிகளையும்

உயிரிலிருந்துக் களைகின்றதே