நான் பெற்ற இன்பம்.....

கவிப்புயல் இனியவன்
ஏப்ரல் 01, 2013 05:20 பிப
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ...
வான்பற்ரி நின்ற மறைபொருள் சொல்லிடின் ..
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் ..
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே....!

‍ திருமூலர்