இனிய ஈஸ்ட்டர் நல்வாழ்த்துக்கள்…

முத்து பாலகன்
மார்ச் 31, 2013 09:22 முப

 

கருணை தூதனாய்

தனையே ஈந்தவன்

உலகம் வாழவே

 

அறமும் நிறமதாய்

அன்பே வழியதாய்

அளித்தே அருளினான்

 

அன்பும் உயிர்த்தெழும்

அறமும் உயிர்த்தெழும்

மரண மதற்கிலை

 

மரண வலியிலும்

மன்னித்த மாதவன்

வழியில் வாழுவோம்