ஏன் நற்றமிழே…!

முத்து பாலகன்
மார்ச் 30, 2013 01:26 பிப

பொய்யுரைகளின் பொலிவெழுதி

புளகாங்கிதப் புன்சிரிப்பால்

மெய்யுரைகள் தன் வருத்தம்

மேய்ப்பது ஏன் நற்றமிழே…!