தமிழ் தீ ...தாசன்

கவிப்புயல் இனியவன்
பிப்ரவரி 12, 2013 08:00 பிப
ஆங்கிலத்தை கற்கையிலும்
அயல் மொழியைக் கற்கையிலும்
எந்த நாளும்

தீங்கனியைச் செந்தமிழைத்
தென்னாட்டின் பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர்
( பாரதி தாசன் ஐயா )