பார தீ தாசன்

கவிப்புயல் இனியவன்
பிப்ரவரி 02, 2013 07:36 பிப
விழிப்போரே   நிலை காண்பார்
விதைப்போரே  அறுத்திடுவார்
களை காண்டோ றும்

அழிப்போரே அறங்க்செய்வார்
அறிந்தோரே உயர்ந்திடுவார்
ஆதல் ஆர்வம் ..

செழிப்போரே இளைஞர்களே
தென்னாட்டு சிங்கங்கள்
எழுக நம் தாய்

மொழிப்போரே  வேண்டுவது
தொடக்கஞ செய் வீர் வெல்வீர்
மொழிப்போர் வெல்க  
                                    (  நூல் ;பாவை பப்ளிகேசன் )