"""வலி"""

விண்மீண்
பிப்ரவரி 01, 2013 06:47 முப
விழுங்கிய மீனின் முள்
தொண்டையில் குத்துகையில்
   உணர்கிறேன் தூண்டிலின்  " ரணம்"
         "(படித்ததில் பிடித்தது)"