சாதி

அஜந்தாராணி
ஜனவரி 31, 2013 11:49 முப

சாதி

சாதி…(தீ) சாதி .. …(தீ) என்ற
சாக்கடையில் கலந்துவிட்ட கயவர்களே…
உங்களிடம் நீதி கேட்ட
மக்கள் நாதியத்துப் போனார்கள்..
உங்கள் கல்நெஞ்சம் கரைவது எப்பொழுது….
காத்திருக்கும் கண்மணிகள்….!!!
வானத்தில் ப+த்திருக்கும்
விண்மீனகள் போலே..!!

கா. அஜந்தாராணி