குழந்தை

Karthika
ஜனவரி 02, 2013 01:51 பிப
இருண்ட அறையில்
அழாத குழந்தை
கருவறை

ஆங்கிலம் கூட
அமுதானது
மழலை மொழியில் ...

குழந்தையின் அழுகுரலில்
அன்னையின் புன்னகை
பிரசவம்