கடவுளின் சதி

Karthika
ஜனவரி 02, 2013 01:43 பிப
குழந்தை இல்லா
தொட்டில்கள்
கோவில் மரத்தில்...

அன்னை இல்லா
குழந்தைகள்
அநாதை இல்லத்தில் ...