அழகு.........!

mala31
டிசம்பர் 16, 2012 12:05 பிப

ஆயிரம் கவிகளுக்கு இடையில் நீ அழகு.....
ஆயிரம் மலர்களுக்கு இடையிலும் நீ அழகு............
ஆயிரம் நதிகளுக்கு இடையிலும் நீ அழகு.........
என் பெண்மை எனும் பக்கத்தில் நீ அழகு!

நீ பார்த்திடல் அழகு...
நீ பேசிடலும் அழகு......
விழி திறந்து சிரிதிடலும் அழகு......
அம்மா என்று நீ அழைதிடலும் அழகு!

உறக்கத்தில் நீ முகம் சுழிதிடலும் அழகு...........
பால் புட்டியை நீ பிடிதிடலும் அழகு......
கண்ணே உன் கண்ணத்தில் மையும் அழகு.....
என் விழி இமைக்காது உன்னை காண்பதும் அழகுடன் கூடிய அழகு
என் முத்து வைரமே......! :heart: