சாதியம்

nandhagopal
November 25, 2012 08:03 பிப
சில விலங்குகளின் 
கண்ணை மறைத்து, 
கண்ணுக்கு தெரியாத
அலைவரிசையில் 
இறக்கை கிழிபட்டு 
ரத்தம் தெளிக்கிறது 
இன்னும் ஒரு சில உயிர்களின் 
மேல் மட்டும்.(தர்மபுரியில் நடந்த சம்பவங்களை வைத்து எழுதினேன்)