அழியுமா உயிரினகள்?

chinnamb
October 17, 2012 09:29 முப
சிட்டுக்குருவியினம் சிதைந்தால் என்ன‌?
செல் பேசிகள் கதைக்கின்ற‌னவே
சிங்கங்கள் செத்தால் என்ன‌?
அசிங்கங்கள் அரஙகேறுகின்ற‌னவே
காண்டாமிருகஙக‌ள் கானாமல் போனால் என்ன‌?
தீண்டாமைத்தீ எரிகின்ற‌தே தேனீர் கடைகளில்
ஆமைகள்,நத்தைகள் அழிந்தால் என்ன‌?
அரசு கோப்புகள்,நீதி மன்ற‌ நடப்புகள் உள்ளனவே