காதலின் கருவறை

vasanth
செப்டம்பர் 23, 2012 11:00 பிப
 
அன்பே என் இதயமும் கருவறை தான் உன்னை இடைவிடாது சுமப்பதால் நீ வெளியேரும் அச்சமயம் அசைவில்லாமல் நான் குடியிருப்பேன் கல்லறையில்