மௌனம்

vasanth
செப்டம்பர் 22, 2012 02:04 பிப

மரணத்தை விட கொடியது

மனதிற்கினியவரின் மௌனம்

மரணம் வந்தால்

ஒரு நொடி வலி

உன் மொனம் எனக்கு

ஒவ்வொரு நொடியும் வலி