குப்பைதொட்டி

கற்பனைத்திருடன்
ஆகஸ்ட் 23, 2012 05:46 பிப
என் மனம் 
எப்போதும் எதிர்பார்ப்புகளை 
அடுக்கி வைத்து 

மற்றவர்கள் எறிந்து செல்லும் 
ஏமாற்றங்களை சேகரிக்கும் 
குப்பைதொட்டி ..