பயனாளர்கள் உள்நுழைவு, கடவுச்சொல்

தமிழ் நண்பர்கள் உதவி
ஜூலை 22, 2012 09:46 முப
 

என்னால் தளத்திற்குள் நுழைய இயலவில்லை. ஏன்?

தளத்திற்குள் நுழைய இயலாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

 • பயனர் பெயரையோ கடவுச்சொல்லையோ இங்கிளீஸ் எழுத்திற்குப் பதிலாக தமிழிலோ அல்லது தமிழிற்கு பதிலாக இங்கிளீசிலோ நீங்கள் தட்டச்சியிருக்கலாம். சரி பார்க்கவும்.
 • கடவுச்சொல்லில் தமிழ், ஆங்கிலம் எழுத்துகள், மற்றும் ஆங்கில பெரிய சின்ன எழுத்துகளை சரிபார்க்கவும்.

பயனர் பெயர் மறந்துவிட்டதா?

 • பயனர் உள்நுழையும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து தளத்தில் நுழையவும்.
 • நுழைந்தபின் அமைவுகள் பக்கம் சென்று பயனர் பெயரை சரி பார்க்கவும்.

கடவுச்சொல் மறந்துவிட்டதா?

 • உங்கள் கடவுச்சொல் மறந்துவிட்டால் நீங்கள் "forget password" பக்கத்திற்கு செல்லவும்
 • அப்பக்கத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையோ அல்லது பயனர் பெயரையோ கொடுத்து 'கடவுச்சொல்லை மின்னஞ்சல் செய்க' என்பதை அழுத்தவும்.
 • உங்களுக்கு தமிழ் நண்பர்கள் தளத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். அம்மின்னஞ்சலில் இருக்கும் சுட்டியை அழுத்தி தளத்திற்கு வரவும்.
 • இப்போது தளத்தில் உள்நுழை என்று இருப்பதை அழுத்தவும்.
 • இப்போது நீங்கள் தளத்தில் உங்கள் கணக்கில் நுழைந்திருப்பீர்கள்.
 • இப்போது உங்கள் அமைவுகள் பக்கத்திற்கு சென்று புதிய கடவுச்சொல்லை கொடுத்து சேமிக்கவும்.

என் கடவுச்சொல்லை திருத்துவது எப்படி?

 • முதலில் தளத்தில் உள்நுழையவும்.
 • தளத்தின் மேல் இருக்கும் '  அமைவுகள்' சுட்டியை அழுத்தவும்.
 • அப்பக்கத்தில் நீங்கள் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை திருத்தியமைக்கலாம்.

புதிய கணக்கை உருவாக்கும் முறைகள்

 • தமிழ் நண்பர்கள் தளத்தில் கணக்கை உருவாக்க தமிழ் நண்பர்கள் தளத்திலேயே உள்ள 'register/புதிய கணக்கை உருவாக்க' என்பதை அழுத்தி புதிய கணக்கை உருவாக்கி உள்நுழையலாம். அல்லது.
 • பயனர் உள்நுழைவு பக்கத்தில் காணப்படும் பேஸ்புக் சுட்டி மூலம் உள் நுழையலாம்.

என் தமிழ் நண்பர்கள் கணக்கையும், பேஸ்புக் கணக்கையும் இணைப்பது எப்படி?

 • நீங்கள் பேஸ்புக் மூலம் தளத்தினுள் நுழைந்திருந்தால் இரண்டு கணக்கும் தானாகவே இணைந்திருக்கும். அல்லது,