தேங்காய் ஜாம்

Karthika
ஜூலை 05, 2012 08:48 முப

தேவையான பொருட்கள்

முந்திரி பருப்பு, பொட்டு கடலை, தேங்காய், தேன்

தயாரிக்கும் முறை

1. முந்திரி பருப்பு, பொட்டு கடலை, தேங்காயை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்

2. பின் தேன் சேர்த்து அதை ஜாம் போன்று கெட்டியான திரவமாக கலக்கவும்.

3.எளிமையான, சத்தான, சுவையான ஜாம் தயார். வேணுமென்றால் கிஸ்மிஸ் பழமும் சேர்த்துக் கொள்ளலாம்.